சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயங்குதொறும்

uyankutorum · உம்மை முற்றும்மை

1
வருந்தும் பொழுதெல்லாம்
whenever we were saddened
உம்மை முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

யாம் உயங்குதொறும் முயங்கும் அறன் இல் யாயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயங்குதொறும் (uyankutorum), உம்மை முற்றும்மை, 'whenever we were saddened'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயங்குதொறும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை