சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயர்க்குவை

uyarkkuvai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
உயர்த்தலைச் செய்வாய்
you raise
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நட்டவர் குடி உயர்க்குவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயர்க்குவை (uyarkkuvai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you raise'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயர்க்குவை. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி