சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயர்திணை ஊமன்

uyartinai uman · வெளிப்படை, உ. வே. சாமிநாதையர் உரை – ஊமன் என்பது அஃறிணையாகிய கோட்டானுக்கும் வருதலின் அதை விலக்க ‘உயர்திணை ஊமன்’ என்றாள். இது வெளிப்படை என்னும் இலக்கணத்தின் பாற்படும்

1
மனிதன்
human
வெளிப்படை, உ. வே. சாமிநாதையர் உரை – ஊமன் என்பது அஃறிணையாகிய கோட்டானுக்கும் வருதலின் அதை விலக்க ‘உயர்திணை ஊமன்’ என்றாள். இது வெளிப்படை என்னும் இலக்கணத்தின் பாற்படும்
ஒருசொல் hapax — appears once in the corpus

கூவல் குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட உயர்திணை ஊமன் போலத் துயர் பொறுக்கல்லேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயர்திணை ஊமன் (uyartinai uman), வெளிப்படை, உ. வே. சாமிநாதையர் உரை – ஊமன் என்பது அஃறிணையாகிய கோட்டானுக்கும் வருதலின் அதை விலக்க ‘உயர்திணை ஊமன்’ என்றாள். இது வெளிப்படை என்னும் இலக்கணத்தின் பாற்படும், 'human'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயர்திணை ஊமன். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை