சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயர்ந்தன்ன

uyarntanna · அன்ன – உவம உருபு

1
உயர்ந்தாற்போல்
like how it was tall
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

இமயத்துக் கோடு உயர்ந்தன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயர்ந்தன்ன (uyarntanna), அன்ன – உவம உருபு, 'like how it was tall'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயர்ந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு