சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயர்ந்திசினோர்க்கு

uyarnticinorkku · சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்

1
சான்றோர்களுக்கு
for the noble men
சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயர்ந்திசினோர்க்கு (uyarnticinorkku), சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல், 'for the noble men'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயர்ந்திசினோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு