சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயர்ந்தோங்கிய

uyarntonkiya · ஒருபொருட் பன்மொழி

1
உயர்ந்து ஓங்கிய, மிக உயர்ந்த
being very high
ஒருபொருட் பன்மொழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயர்ந்தோங்கிய (uyarntonkiya), ஒருபொருட் பன்மொழி, 'being very high'. மதுரைக்காஞ்சி 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயர்ந்தோங்கிய. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி