சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயர்ந்தோங்கு

uyarntonku · ஒருபொருட் பன்மொழி

1
உயர்ந்து ஓங்கு, மிக உயர்ந்த
very high
ஒருபொருட் பன்மொழி
ஒருசொல் hapax — appears once in the corpus

உயர்ந்தோங்கு பெருமலை ஊறின்று ஏறலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயர்ந்தோங்கு (uyarntonku), ஒருபொருட் பன்மொழி, 'very high'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயர்ந்தோங்கு. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்