சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயர்வரைக்கு

uyarvaraikku

1
உயர்ந்த மலைக்கு
to the tall mountain
ஒருசொல் hapax — appears once in the corpus

ஓங்கித் தோன்றும் உயர்வரைக்கு யாங்கு எனப்படுவது நும்மூர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயர்வரைக்கு (uyarvaraikku), 'to the tall mountain'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயர்வரைக்கு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு