சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயவிற்று

uyavirru · ஒருமை வினைமுற்று

1
வருத்தமுடையது
being sad
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

உண்க என உணரா உயவிற்று ஆயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயவிற்று (uyavirru), ஒருமை வினைமுற்று, 'being sad'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயவிற்று. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு