சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயவை

uyavai

1
உயவைக் கொடி
uyavai vine, mussel shell creeper
ஒருசொல் hapax — appears once in the corpus

மாறு கொள ஒழுகின ஊறு நீர் உயவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயவை (uyavai), 'uyavai vine, mussel shell creeper'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயவை. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்