சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயவொடு

uyavotu

1
கவலைகொண்டு, வருத்தத்துடன்
with sorrow
ஒருசொல் hapax — appears once in the corpus

உயவொடு வருந்தும் மனனே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயவொடு (uyavotu), 'with sorrow'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயவொடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு