சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயிரினள்

uyirinal · குறிப்பு வினைமுற்று

1
பெருமூச்சு விட்டாள்
she sighed
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்னையும் சிறிது தணிந்து உயிரினள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயிரினள் (uyirinal), குறிப்பு வினைமுற்று, 'she sighed'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயிரினள். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை