உயிரியர்
uyiriyar
1
உயிர்த்திருக்க, மூச்சுவிட
to breathe
ஒருசொல் hapax — appears once in the corpus
ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர் ‘பையென முன்றில் கொளினே நந்துவள் பெரிது’ என, நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உயிரியர் (uyiriyar), 'to breathe'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயிரியர். Retrieved 26 Jul 2026.