சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயிர்த்தாஅங்கு

uyirttaanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை

1
பெருமூச்சு விட்டாற்போல்
like sighing
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயிர்த்தாஅங்கு (uyirttaanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை, 'like sighing'. நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயிர்த்தாஅங்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை