சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயிர்த்தூம்பின்

uyirttumpin · உயிர் – ஆகுபெயர் தும்பிக்கைக்கு

1
தும்பிக்கை போன்ற நீண்ட இசைக்கருவி
a long instrument that resembles the trunk of an elephant
உயிர் – ஆகுபெயர் தும்பிக்கைக்கு
2
ஓசையுடைய நெடிய இசைக்கருவியுடன்
with a long musical instrument with sound
ஒருசொல் hapax — appears once in the corpus

கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின், இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயிர்த்தூம்பின் (uyirttumpin), உயிர் – ஆகுபெயர் தும்பிக்கைக்கு, 'a long instrument that resembles the trunk of an elephant'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயிர்த்தூம்பின். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்