சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயிர்

uyir · ஆகுபெயர்

1
ஒலி
sound
ஆகுபெயர்

வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர்ப் பேரியாழ்

2
யானையின் தும்பிக்கை
elephant’s trunk

களிற்று உயிர்த் தூம்பின், இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு

3
உயிர்
life
4
மூச்சு
breath

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயிர் (uyir), ஆகுபெயர், 'sound'. மலைபடுகடாம் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயிர். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்