சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உய்குவள்

uykuval · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
தப்பிப்பாள்
she will escape
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

யாங்கு உணர்ந்து உய்குவள் கொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உய்குவள் (uykuval), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she will escape'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உய்குவள். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை