சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உய்த்தன்று

uyttanru · வினைமுற்று

1
செலுத்தியது
it directed, it sent
வினைமுற்று
2
கொண்டுபோனது
it took

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உய்த்தன்று (uyttanru), வினைமுற்று, 'it directed, it sent'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உய்த்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை