சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உய்த்தியோ

uyttiyo · முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா

1
செலுத்துகின்றாயோ
are you sending
முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

எம்மை உய்த்தியோ? உரைத்திசின் நெஞ்சே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உய்த்தியோ (uyttiyo), முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா, 'are you sending'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உய்த்தியோ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை