சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உய்ந்தனன்

uyntanan

1
நான் தப்பித்தேன்
I escaped
ஒருசொல் hapax — appears once in the corpus
2
பிழைத்தல்
escaping
ஒருசொல் hapax — appears once in the corpus

உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து உரைத்தல் உய்ந்தனனே தோழி!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உய்ந்தனன் (uyntanan), 'I escaped'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உய்ந்தனன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை