சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உய்ந்து

uyntu · வினையெச்சம்

1
தப்பித்து
escaped
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கருங்கால் குருகின் கோள் உய்ந்து போகிய முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உய்ந்து (uyntu), வினையெச்சம், 'escaped'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உய்ந்து. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை