சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உய்ம்மோ

uymmo · மோ – முன்னிலையசை

1
நீ விலகிச் செல்வாயாக
you go away
மோ – முன்னிலையசை
ஒருசொல் hapax — appears once in the corpus

மணந்தனை அருளாய் ஆயினும், பைபையத் தணந்தனை ஆகி உய்ம்மோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உய்ம்மோ (uymmo), மோ – முன்னிலையசை, 'you go away'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உய்ம்மோ. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு