சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உய்யாமை

uyyamai · எதிர்மறைத் தொழிற்பெயர்

1
உய்யாவாறு, பிழைக்க முடியாதவாறு
not being able to survive
எதிர்மறைத் தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நல் யாழ் யாமம் உய்யாமை நின்றது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உய்யாமை (uyyamai), எதிர்மறைத் தொழிற்பெயர், 'not being able to survive'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உய்யாமை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை