சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உய்வு

uyvu · தொழிற்பெயர்

1
பிழைத்தல்
surviving
தொழிற்பெயர்
2
தப்பித்தல்
escaping

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உய்வு (uyvu), தொழிற்பெயர், 'surviving'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உய்வு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை