உரியவால்
uriyaval · உரிய + ஆல், ஆல் – அசைச்சொல்
1
உரிய, உரிமையுடையது
have the right to
உரிய + ஆல், ஆல் – அசைச்சொல்ஒருசொல் hapax — appears once in the corpus
கலி மயில் கலாவத்து அன்ன இவள் ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உரியவால் (uriyaval), உரிய + ஆல், ஆல் – அசைச்சொல், 'have the right to'. குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரியவால். Retrieved 26 Jul 2026.