சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரியிர்

uriyir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
உடையீர்
you will do
முன்னிலைப் பன்மை வினைமுற்று

நீடலும் உரியிர், 191 – பனித்தலும் உரியிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரியிர் (uriyir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you will do'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரியிர். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்