சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உருகுவான்

urukuvan · வினையாலணையும் பெயர்

1
உருகுபவன், நெகிழ்பவன்
a man who softens
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சாம்பி உள் உள் உருகுவான் போலும் உடைந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உருகுவான் (urukuvan), வினையாலணையும் பெயர், 'a man who softens'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உருகுவான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை