சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உருபு

urupu

1
உருவம்
form, shape
ஒருசொல் hapax — appears once in the corpus

உருகெழு ஞாயிற்று உருபு கிளர் வண்ணம் கொண்ட வான் தோய் வெண்குடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உருபு (urupu), 'form, shape'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உருபு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து