சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரும்பு

urumpu

1
அச்சம்
fear
2
துன்புறுதல்
suffering

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரும்பு (urumpu), 'fear'. நற்றிணை 1; பதிற்றுப்பத்து 1; மலைபடுகடாம் 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரும்பு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை