சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உருளையொடு

urulaiyotu

1
வண்டிக்காலுடன், சக்கரத்தோடு, ஆழியுடன்
with wheels
ஒருசொல் hapax — appears once in the corpus

குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி, நெடுஞ்சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உருளையொடு (urulaiyotu), 'with wheels'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உருளையொடு. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை