சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரைக்குநர்

uraikkunar · வினையாலணையும் பெயர்

1
கூறுபவர்
someone who can tell
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தண்ணந்துறைவர்க்கு உரைக்குநர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரைக்குநர் (uraikkunar), வினையாலணையும் பெயர், 'someone who can tell'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரைக்குநர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை