சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரையாது

uraiyatu · வினையெச்சம்

1
கூறாது
without uttering
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வாய் அல்லா வெண்மை உரையாது கூறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரையாது (uraiyatu), வினையெச்சம், 'without uttering'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரையாது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை