சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறங்குவயின்

urankuvayin

1
தூங்குமிடம்
sleeping place
ஒருசொல் hapax — appears once in the corpus

நவிலாச் சீறடிப் பூங்கண் புதல்வன் உறங்குவயின் ஒல்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறங்குவயின் (urankuvayin), 'sleeping place'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறங்குவயின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை