உறாது
uratu · எதிர்மறை வினைமுற்று
1
செய்யாது, கொள்ளாது
not having
எதிர்மறை வினைமுற்றுஒருசொல் hapax — appears once in the corpus
பேரூர் சாறு கழி வழிநாள் சோறு நசை உறாது, வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந!
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உறாது (uratu), எதிர்மறை வினைமுற்று, 'not having'. பொருநராற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறாது. Retrieved 26 Jul 2026.