சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறாற்க

urarka · வியங்கோள் வினைமுற்று

1
குத்தாது இருக்கட்டும்
may they not stab
வியங்கோள் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

முள்ளும் நோவ உறாற்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறாற்க (urarka), வியங்கோள் வினைமுற்று, 'may they not stab'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறாற்க. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு