உறுசெறுநர்
urucerunar
1
மிக்க பகைமைக் கொண்டவர்கள்
those with great enmity
2
தலைமுறை தலைமுறையாகப் பகைமைக் கொண்டவர்கள்
those with enmity for many generations
ஒருசொல் hapax — appears once in the corpus
உறுசெறுநர் புலம் புக்கு அவர் கடி காவின் நிலை தொலைச்சி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உறுசெறுநர் (urucerunar), 'those with great enmity'. மதுரைக்காஞ்சி 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறுசெறுநர். Retrieved 26 Jul 2026.