சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறைகுவர்

uraikuvar

1
வாழ்வார்
he will live
ஒருசொல் hapax — appears once in the corpus

துறந்தவர் ஆண்டு ஆண்டு உறைகுவர் கொல்லோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறைகுவர் (uraikuvar), 'he will live'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறைகுவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை