சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறைதி

uraiti · முன்னிலை வினைமுற்று

1
நீ வாழ்கின்றாய்
you live
முன்னிலை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

‘யாங்குப் பிரிந்து உறைதி’ என்னாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறைதி (uraiti), முன்னிலை வினைமுற்று, 'you live'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறைதி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு