சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறைத்தரு

uraittaru · பெயரெச்சம்

1
உதிர்தலைப் பெற்ற, உதிரப்பெற்ற
received droppings
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல் பொன்படு மணியின் பொற்பத் தோன்றும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறைத்தரு (uraittaru), பெயரெச்சம், 'received droppings'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறைத்தரு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு