சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறைநரொடு

urainarotu · வினையாலணையும் பெயர்

1
தங்குபவர்களுடன், இருப்பவர்களுடன்
with those who stay
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள் துஞ்சாது, உறைநரொடு உசாவாத் துயிற்கண் மாக்களொடு நெடு இரா உடைத்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறைநரொடு (urainarotu), வினையாலணையும் பெயர், 'with those who stay'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறைநரொடு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை