சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறைநர்க்கும்

urainarkkum · வினையாலணையும் பெயர்

1
வாழ்பவர்களுக்கும்
and for those who live
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறைநர்க்கும் (urainarkkum), வினையாலணையும் பெயர், 'and for those who live'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறைநர்க்கும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு