சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறைப்பட்டோள்

uraippattol

1
உடன் தங்கியவள்
a woman who stayed
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ நயந்து உறைப்பட்டோள் யாவளோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறைப்பட்டோள் (uraippattol), 'a woman who stayed'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறைப்பட்டோள். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு