உறைப்பவும்
uraippavum · உம்மை எண்ணும்மை
1
கொட்டவும், விழவும்
and dropping
உம்மை எண்ணும்மைமழைக் கண் தெண் பனி உறைப்பவும் ..... பணைத்தோள் விறல் இழை நெகிழவும்
2
கொட்டினும்
despite dropping
அவள் உண்கண் அவிழ் பனி உறைப்பவும் நல்காது விடுவாய்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உறைப்பவும் (uraippavum), உம்மை எண்ணும்மை, 'and dropping'. நற்றிணை 1; கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறைப்பவும். Retrieved 26 Jul 2026.