சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறைப்புழி

uraippuzhi · உறைப்பு + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு

1
மழை பெய்யுமிடத்தில்
where it rains
உறைப்பு + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மறப் புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும் உறைப்புழி ஓலை போல மறைக்குவன் பெரும

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறைப்புழி (uraippuzhi), உறைப்பு + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, 'where it rains'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறைப்புழி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு