சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறைவியை

uraiviyai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
மனைவியை
the wife
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

புது வழிப்படுத்த மதியுடை வலவோய்! இன்று தந்தனை தேரோ, நோய் உழந்து உறைவியை நல்கலானே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறைவியை (uraiviyai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the wife'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறைவியை. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை