சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறைவேம்

uraivem · தன்மைப் பன்மை வினைமுற்று

1
வாழ்வோம்
we will live
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீடின வரம்பின் வாடிய விடினும், கொடியரோ நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது, பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறைவேம் (uraivem), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we will live'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறைவேம். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை