சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உற்றனம்

urranam · தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
அடைந்தோம்
we attained
தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

காதலர் உள்ளார் கொல், நாம் மருள் உற்றனம் கொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உற்றனம் (urranam), தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we attained'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உற்றனம். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு