சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உற்றார்

urrar

1
உறவினர்
relatives
ஒருசொல் hapax — appears once in the corpus

தன் உற்றார் இடுக்கண் தவிர்ப்பான் மலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உற்றார் (urrar), 'relatives'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உற்றார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை