சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உற்றுழி

urruzhi · வினையெச்சம், உற்ற + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, a word ending signifying when

1
துன்புறும் காலத்தில்
during struggling times
வினையெச்சம், உற்ற + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, a word ending signifying when
ஒருசொல் hapax — appears once in the corpus

உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உற்றுழி (urruzhi), வினையெச்சம், உற்ற + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, a word ending signifying when, 'during struggling times'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உற்றுழி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு