சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உற்றோர்க்கு

urrorkku · வினையாலணையும் பெயர்

1
பொருந்தியர்களுக்கு, புரிந்தவர்களுக்கு
to those who do
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன உரை சால் சிறப்பின் புகழ் சால் மாற!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உற்றோர்க்கு (urrorkku), வினையாலணையும் பெயர், 'to those who do'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உற்றோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு